Pattern Preparation

வணக்கம் Friends,. Pattern Preparation என்பது என்ன?

Pattern Preparation என்பது cutting techniques ஆகும்.  நாம் ஒரு garmentஐ இரண்டு ரீதியில் cutting techniques கொண்டு cut செய்ய முடியும்.

1. Drafting
2. Draping

Drafting:

Drafting என்பது paper cutting method ஆகும். இதற்கு measurement முக்கியம் ஆகும். இது accurate method ஆகும். Industryல் பெருமளவில் இது உபயோகப் படுகிறது.

Draping:

Draping என்பது dress form அல்லது direct body ல் துணி drape செய்து pattern உண்டாக்குவது ஆகும். இதில் muslin என்ற துணி use செய்யப்படுகிறது.

இந்த technique mainly wedding dressலும் cowl designs தைக்கவும் use செய்யப்படுகிறது.

Draping gownsக்கு நல்ல marketum உண்டு.

So நாம் இரண்டு தரத்தில் உள்ள pattern Preparationம் படித்திருப்பது அவசியம்.

Ok friends, அடுத்த classல் pattern making tools பற்றி பார்ப்போம்....

Comments

Post a Comment

Popular Posts