What is Fashion design course?

வணக்கம் நண்பர்களே, இன்று சில முக்கியமான tipsகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். ஒரு நல்ல fashion designer ஆக என்ன செய்ய வேண்டும்?

1. Learn basics fundamentals about fashion

2. Observation

3. Creativity

4. Knowledge about Fabric

5. Knowledge about latest trends

Fashion design என்பது stitching மட்டும் இல்லை. அது 5 subjectகளை உள்ளடக்கியது...

1. Textile science

2. Fashion Art or Illustration

3. Surface ornamentation

4.Pattern Making

5. Garment Construction ....

1.Textile science: துணிகளைப்பற்றியும், துணியிழைகள் பற்றியும் விரிவாக நமக்கு தெரிந்து கொள்ள
முடியும்.


2.Fashion Art: இதை கற்பதன் மூலம் நீங்கள் மனதில் நினைத்த designஐ சித்திரம் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் புரிய வைக்க முடியும்.

3.Surface Ornamentation: Embroidery, Fabric Painting போன்ற துணிகளின் அலங்கார ரீதிகளை குறித்து படிப்பது.

4.Pattern Making:
Measurements எடுக்கும் முறை..  முறையான cutting முறைகளை படிக்க இது பயன்படுகிறது.

5. Garment Construction : முறையான தையல் ரீதிகளை இதன் மூலம் அறியலாம்.

இந்த 5 subjectகளும் உங்கள் கையில் இருந்தால்... நீங்களும் best designer ஆகலாம்.

உங்களுக்கு fashion design course பத்தின basic idea கிடைச்சிருக்கும் என நம்பறேன்...


இனி அடுத்த blogல்,

ஒவ்வொரு subject பற்றியும் தெளிவாக நாம் discuss பண்ணலாம்.





Comments

Post a Comment

Popular Posts