Parts of Sewing Machine
Welcome Friends, இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது. தையல் machine-ன் parts பற்றி தான்...
ஒரு tailorலிருந்து Designer ஆக நமக்கு நல்ல முயற்சி அவசியம்.
நீங்களே சொல்லுங்க நாம tailorஆ இருந்து ஒரு blouse stitch பண்ணும்போது ஒரு blouse stitching charge 120 - 250... ஆதே நேரம் ஒரு designer ஆ நீங்க செய்யும் போது 800 - 1500... !
So get ready....
First நாம் Sewing related terms பற்றி படிக்கலாம்.
Sewing Machine 2 வகையாக பிரிக்கலாம்....
- Normal sewing Machine
- Electronic sewing machine.
Ok, இனி நாம் machine parts ஆ பத்தி பார்ப்போம்.
Bobbin ( பாபின்)
Bobbin case (பாபின் கேஸ்)
Footer (ஃபூட்டர்)
Foot lifter (ஃபூட் லிப்டர்)
Bobbin winder ( பாபின் வைண்டர்)
Thread take up bar
Feed dog
Tension regulator
Stitch regulator
Spindle
Hand wheel
Back stitch bar
Throat plate
|
Comments
Post a Comment