நீங்களும் ஆகலாம் "ஆடை வடிவமைப்பாளர்கள்" Fashion Designers

"ஆடை வடிவமைப்பு" என்பது ஒரு கலையாகும்... பண்டைய காலம் தொட்டே ஆடை வடிவமைப்பு ஒரு கலையாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அதுனால் தான் நம் முன்னோர்கள் தையற்கலை என்று அழைத்தார்கள். இளைய தலைமுறையினர்கள் பலரும்  ஆடை வடிவமைப்பாளர்களாக திரை துறையிலும், பிசினஸ் துறையிலும் உலாவி வருகின்றனர். இது எல்லாவர்க்கும் சாத்தியமா? ஆடை வடிவமைப்பு எல்லாவர்க்கும் படிக்க முடியுமா? ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பாளராக என்ன செய்ய வேண்டும்? இதுபோல பலருக்கும் பல கேள்விகள் மனதுக்குள்.. நானும் உங்களைப் போலவே கேள்விகள் கேட்டுக் கொண்டு அதற்கான விடையை தேடியவள்... இனி என்னுடைய அனுபவம் மற்றும் அறிவை உங்களோடு இந்த blogல் பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன் . மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நீங்களும் ஆகலாம் ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்... தொழில் மேகலையில் வலம் வராம்... நான் ரெடி நீங்க ரெடியா?

Comments

Post a Comment